இஸ்ரேலின் வான் பரப்பை கிழித்துச் செல்லும் ஈரானின் Fattah - 01 ஏவுகணைகள்
ஈரான்- இஸ்ரேல் போரானது இன்னும் இரண்டு நாட்களில் மிகப்பெரிய பிரலயமாக அல்லது வேறு வடிவிலும் மாறலாம் எனவும் அது இஸ்ரேல்- அமெரிக்கா கையில் உள்ளது என்று பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இஸ்ரேலின் இராணுவ தளங்களை ஈரான் தாக்குகின்றது என்றால் அவர்களுக்கான செட்லைட் உதவிகளை யார் செய்கிறார்கள் என்ற கேள்வியெழும்புகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மீது தாக்குதல் இஸ்ரேல் நடத்திவிட்டு அதனை ஈரான் செய்ததாக குற்றஞ்சாட்டலாம் என்ற தகவல்களும் வெளிவருகின்றன.
இஸ்ரேலிலுள்ள ஏவுகணைகள் இன்னும் 12 நாட்கள் தாக்குபிடிக்கும் என்றும் ஈரானின் ஒரு அலையை தாக்க 100ற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வேண்டும் என்றும் சர்வதேச ஊடகங்கமொன்று தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri