ட்ரம்பை கொலைசெய்யக் கட்டளையிட்ட அயத்துல்லா அலி கமேனி
Benjamin Netanyahu
Donald Trump
United States of America
Israel
Iran-Israel War
By Shadhu Shanker
அண்மையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதியைக் கொலைசெய்வதற்கு ஈரான் இரண்டு தடவைகள் முயற்சித்ததாக கூறியிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சர்வதேச ஊடகமொன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தினமும் death to America என்று கோசம் போட்டபடி இருக்கும் ஈரானிடம், அமெரிக்க ஜனாதிபதியை இரண்டு தடவைகள் கொலைசெய்ய முயற்சித்த இவர்களிடம் அணுவாயுதம் கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.
இந்த விடயம் பற்றியும், இன்றைய இஸ்ரேல்-ஈரான் யுத்த நிலவரம் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி,

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US