அமெரிக்காவை சீண்டிய ஈரான்! மாறப்போகும் மத்தியகிழக்கின் நிலவரம்..
மத்திய கிழக்கின் போர்மேகம் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கிறது.
இரு நாடுகளும் அழிவின் ஆயுதங்களை வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் தொடர்ச்சியான இழப்புகளை இரண்டு நாடுகளும் சந்தித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஈரானில் தனிநபர் இலக்குகளை குறிவைத்து தாக்கி வருகிறது.
ஈரானின் முக்கிய எரிவாயுக்கிடங்கு, எண்ணெய் சேகரிப்பு நிலையம் என தொடங்கி இராணுவ புலனாய்வு உயர்முகங்களும் குறிவைத்து அழிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்த யுத்தம் வெளி உலகத்தின் பார்வையில் ஒரு கோணத்திலும் உள்ளே இடம்பெறுவது இன்னொருவிதமாகவும் நகர்கின்றது.
இன்று காலை இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதாக அமெரிக்க தூதர் அறிவித்திருந்தார்.
அமெரிக்காவின் நிலை தாக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை இதற்கு முன்பும் இந்த உலகம் அறிந்திருக்கிறது இப்போது ஈரான் செய்திருக்கும் இந்த காரியம் இந்த யுத்த்தை எங்கு கொண்டு நிறுத தப்போகிறது எனபது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய அதிர்வு





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
