ஐரோப்பாவில் தேடப்படும் இலங்கையர் - கண்டவர்கள் உடன் அறிவிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

Colombo Negombo Italy Ministry of Foreign Affairs - sri lanka
By Vethu Nov 12, 2026 05:42 AM GMT
Report

இத்தாலியில் 2009 ஆம் ஆண்டு முதல் வசித்து வருவதாக நம்பப்படும் இலங்கையர் ஒருவரை அடையாளம் காண வெளிவிவகார அமைச்சு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலொன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது தெரிந்தவர்களைக் கண்டறியவும் தகவல்களை கோருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமணமாகாத நபர்

அமைச்சின் தகவலுக்கமைய, குறித்த நபர் 1961ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி மருதானையில் பிறந்த கமகே சுனில் சரத் அல்லது 1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி நீர்கொழும்பில் பிறந்த கச்சகடுகே பெர்னாண்டோ நோயல் வியானி குமார ஆகிய இருவரில் ஒருவராக இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐரோப்பாவில் தேடப்படும் இலங்கையர் - கண்டவர்கள் உடன் அறிவிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை | Ministry Seeks Public Help To Identify Sri Lankan

முதலாவது நபரின் முகவரி இராஜகிரிய, நாவல வீதி எனவும், இரண்டாவது நபர் போயவலான பகுதியுடன் தொடர்புடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் திருமணமாகாதவர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் இத்தாலியின் பொலோக்னா நகரில் அவர் வசித்து வந்ததாக நம்பப்படுவதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி அன்று மெசினா பகுதியில் அவர் இருந்ததாக கூறப்படும் நிலையில், 2026 ஒக்டோபர் மாத நிலவரப்படி அவரது கடைசியாக அறியப்பட்ட வதிவிட முகவரி இத்தாலியின் லிப்பாரியில் உள்ள வியா சான் ஜியோர்ஜியோ ஆகும்.

அமைச்சின் கோரிக்கை

குறித்த நபரை அடையாளம் காணவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தெரிந்தவர்களைக் கண்டறியவோ உதவக்கூடிய தகவல்களை அறிந்த எவரும், தூதரக விவகாரப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் தேடப்படும் இலங்கையர் - கண்டவர்கள் உடன் அறிவிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை | Ministry Seeks Public Help To Identify Sri Lankan

தகவல்களை 011 227 5525 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலமோ வழங்க முடியும்.

அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தலிலிருந்து 14 நாட்களுக்குள் உரிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனை மனிதாபிமான விடயமாகக் குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, கிடைக்கப்பெறும் அனைத்துத் தகவல்களும் மிக இரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US