40 ஆண்டுகளில் முதல்முறையாக அலி கமெனி செய்த செயல்! மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்..

Donald Trump United States of America Iran Ayatollah Ali Khamenei
By Shadhu Shanker Feb 09, 2026 03:33 PM GMT
Report

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி, கடந்த நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து கலந்து கொண்டு வந்த விமானப்படை தளபதிகளுடனான ஆண்டு கூட்டத்தை இந்த ஆண்டு முதன்முறையாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்! இலங்கையில் காணாமல் போன சிறுமியர்களுக்கு நடந்தது என்ன..

உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்! இலங்கையில் காணாமல் போன சிறுமியர்களுக்கு நடந்தது என்ன..

40 வருடத்தில் முதல்முறை

இந்த நிகழ்வு, அமெரிக்கா வளைகுடா (Gulf) பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து வரும் நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

இதனால், இரு நாடுகளுக்கிடையே மோதல் தீவிரமடையலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

40 ஆண்டுகளில் முதல்முறையாக அலி கமெனி செய்த செயல்! மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்.. | Iran Ali Khamenei Break Amid Trump Threat

1989ஆம் ஆண்டு ஈரான் உச்ச தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து, பிப்ரவரி 8 அன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் அலி கமெனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கலந்து கொண்டுள்ளார்.

அதனால், இந்த ஆண்டு அவர் பங்கேற்காதது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கூட்டம், ஈரான் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகின்றது.

1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் போது, விமானப்படை அதிகாரிகள் குழு, இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் அயதுல்லா அலி கமேனிக்கு விசுவாசம் தெரிவித்த நிகழ்வை பெப்ரவரி 8 நினைவுகூருகிறது.

இந்தியாவுடன் விளையாடுமா பாகிஸ்தான்! முன்வைக்கப்பட்டுள்ள 3 முக்கிய கோரிக்கைகள்..

இந்தியாவுடன் விளையாடுமா பாகிஸ்தான்! முன்வைக்கப்பட்டுள்ள 3 முக்கிய கோரிக்கைகள்..

கொரோனா தொற்று காலம்

இந்த நிகழ்வே பஹ்லவி அரச வம்சத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் விமானப்படை தளபதிகள், நாட்டின் மதத் தலைமைத்துடன் சந்தித்து வந்தனர்.

கடந்த நான்கு தசாப்தங்களாக, கொரோனா தொற்று காலத்திலும் கூட, கமெனெி இந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டார்.

40 ஆண்டுகளில் முதல்முறையாக அலி கமெனி செய்த செயல்! மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்.. | Iran Ali Khamenei Break Amid Trump Threat

ஆனால், இந்த ஆண்டு அவர் அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக, ஈரான் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி அப்துல்ரஹீம் மூசாவி, விமானப்படை தளபதிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார்.

இந்த அசாதாரண மாற்றம், பாதுகாப்பு காரணங்களால் காமெனி பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்திருக்கலாம், அல்லது முக்கிய தேசிய விவகாரங்களில் கவனம் செலுத்தி வரலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

கமெனி கூட்டத்தை தவிர்த்தது, தெஹ்ரான்–வொஷிங்டன் உறவுகள் கடும் பதற்றத்தில் உள்ள நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

பறிபோன சிறீதரனின் பதவி! சாணக்கியனை கொண்டாட அவசியமில்லை - சிறிநேசன் பதிலடி

பறிபோன சிறீதரனின் பதவி! சாணக்கியனை கொண்டாட அவசியமில்லை - சிறிநேசன் பதிலடி

மோதல் தீவிரம்

அமெரிக்கா, வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் கடற்படை மற்றும் விமானப்படை வளங்களை நிலைநிறுத்தி வருகிறது.

இதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் தொடங்கினால், அது முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பரவக்கூடிய போராக மாறும் என்று பலமுறை எச்சரித்துள்ளது.

40 ஆண்டுகளில் முதல்முறையாக அலி கமெனி செய்த செயல்! மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்.. | Iran Ali Khamenei Break Amid Trump Threat

முன்னதாக பிராந்திய மோதல்களில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை திட்டத்தையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், அணு திட்டம் மட்டுமே பேச்சுவார்த்தை பொருளாக இருக்க வேண்டும் என ஈரான் தெரிவித்து வருகிறது.

பரஸ்பர எச்சரிக்கை

இந்த கருத்து வேறுபாடுகள், இரு தரப்புகளிடையே தொடர்ச்சியான பதற்றத்தையும், பரஸ்பர எச்சரிக்கைகளையும் உருவாக்கியுள்ளது.

காமெனி இந்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்காததற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், நிகழ்ந்த நேரம் மற்றும் சூழ்நிலை காரணமாக, பார்வையாளர்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளன.

40 ஆண்டுகளில் முதல்முறையாக அலி கமெனி செய்த செயல்! மத்திய கிழக்கை சூளும் போர் பதற்றம்.. | Iran Ali Khamenei Break Amid Trump Threat

சிலர், இது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்ததன் விளைவாக இருக்கலாம், அல்லது ஈரான் தலைமையின் உள்ளக மூலோபாயத் திட்டமிடலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகள் தொடரும் நிலையில், தூதரக மோதல்களும் நீடித்து வருகின்றன. இந்த சூழலில், அதீத முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்வில் காமெனி பங்கேற்காததது , பிராந்தியத்தின் எதிர்கால பாதை குறித்து மேலும் உறுதியற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US