உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்! இலங்கையில் காணாமல் போன சிறுமியர்களுக்கு நடந்தது என்ன..

Missing Persons Jaffna Epstein Files
By Theepan Feb 09, 2026 12:30 PM GMT
Report

உலகளவில் எப்ஸ்டீன் கோப்புகள் பேசுபொருளாகியுள்ள நிலையில், இலங்கையில் காணாமல் போன சிறுவர் சிறுமியர்களை அரசியல் சார்ந்து மட்டுதான் கடத்தியுள்ளார்கள் என்ற நிலைக்கு வர முடியாது என்று சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று(8) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் விளையாடுமா பாகிஸ்தான்! முன்வைக்கப்பட்டுள்ள 3 முக்கிய கோரிக்கைகள்..

இந்தியாவுடன் விளையாடுமா பாகிஸ்தான்! முன்வைக்கப்பட்டுள்ள 3 முக்கிய கோரிக்கைகள்..

எப்ஸ்டீன் கோப்புகள்

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பாலியல் செயற்பாடுகளுக்காக சிறுவர் சிறுமியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று எப்ஸ்டீன் கோப்புகள் உலகளவில் ஒரு விடயத்தை எமக்கு குறிப்பிட்டுள்ளது.

உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்! இலங்கையில் காணாமல் போன சிறுமியர்களுக்கு நடந்தது என்ன.. | Jeffrey Epstein News Missing Children Sri Lanka

அப்படியிருக்கையில் இலங்கையிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசியல் சார் குற்றமாக காணாமல் ஆக்கப்படுதல் என்ற ரீதியில் மட்டும் விசாரிக்க முடியாது.

2009- 2026 ஆம் ஆண்டு வரையிலாள காலபப்பகுதியில் காணாமலாக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு என்ன நடந்தது என்பதை பாலியல் சுரண்டல் ரீதியாகவும், மனித ஆட்கடத்தல் ரீதியாகவும் இந்த அரசு விசாரணை செய்ததா? இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைய தேசியமக்கள் சக்தியாக இருக்ககூடிய ஜேவிபியினரும் தான்.

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டைன் கோப்புகள்! 169 முறை இடம்பெற்றுள்ள தலாய் லாமாவின் பெயர்- வெளியாகியுள்ள அறிக்கை

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டைன் கோப்புகள்! 169 முறை இடம்பெற்றுள்ள தலாய் லாமாவின் பெயர்- வெளியாகியுள்ள அறிக்கை

எப்ஸ்டீன் கோப்புகள்

எனவே மிகப்பெரிய பொறுப்பும் கடப்பாடும் இவர்களுக்கும் உள்ளது. எனவே இந்த கடத்தல் விவகாரங்களை பாலியல் சுரண்டல் மற்றும் நரபலியிடுதல் போன்ற மூடநம்பிக்கைகள் விடயத்திலும் அவயங்களுக்காக சிறுவர் சிறுமியர்கள் கடத்தப்பட்டார்கள் என்ற ரீதியிலும் விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இதுவரையில் எத்தனை சிறுவர் சிறுமியர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதற்கான சரியான பதிவுகள் இல்லை.

உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்! இலங்கையில் காணாமல் போன சிறுமியர்களுக்கு நடந்தது என்ன.. | Jeffrey Epstein News Missing Children Sri Lanka

காணாமல் போன் 23000 பேரில் 2300 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று எம்மால் கூற முடியும், அதனை மறுக்க என்பிபி அரசாங்கம் தகுந்த சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டும். சிறுவர்கள் வணிகபொருளாக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே இது தொடர்பில் பல இடங்களுக்கு கடிதங்களை அனுப்பவுள்ளோம். எப்ஸ்டீன் கோப்புகளில் 188 இடங்களில் இலங்கையின் பெயர் உள்ள நிலையில், அது குற்றசம்பவத்துடன் தொடர்புடையது என்று எம்மால் எவ்வாறு கூற முடியாதோ தொடர்பில்லையென்றும் கூற முடியாது என்று குறிப்பிட்டார். 

யாழ்.பொன்னாலையில் விபத்து - ஒருவர் பலி

யாழ்.பொன்னாலையில் விபத்து - ஒருவர் பலி

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US