நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

Indian Cricket Team New Zealand Cricket Team ICC World Cup 2023
By Dharu Nov 15, 2023 05:17 PM GMT
Report

புதிய இணைப்பு

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின்  முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னெறியுள்ளது.

398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் எதிர்த்து விளையாடிய நியுசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா | Ind Vs Nz 1St World Cup Semi Final

இதன்மூலம் இந்தியா 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியுசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல் 119 பந்துகளில் 134 ஓட்டங்களும் கேன் வில்லியம்சன் 73 பந்துகளில் 69 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 398 என்ற வெற்றி இலக்கை நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா | Ind Vs Nz 1St World Cup Semi Final

இந்திய அணி சார்பில் விராட் கோலி 117 ஓட்டங்களையும், ச்ரயேஸ் ஐயர் 105 ஓட்டங்களையும், கில் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து இன்று சச்சினின் அதிக முறை ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

இதுவரை ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 முறை சதங்கள் அடித்துள்ளார்.

அதனை விராட் கோலி 50 சதங்கள் அடித்து முறியடித்துள்ளார். 

முதலாம் இணைப்பு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது ஒருநாள் அரையிறுதிப் போட்டி மும்பையில் ஆரம்பமாகவுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (15) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட்டம் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதோடு இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் சோகம்! மாணவி மரணம் : அறுவர் வைத்தியசாலையில்(Video)

கொழும்பு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் சோகம்! மாணவி மரணம் : அறுவர் வைத்தியசாலையில்(Video)

நியூசிலாந்து அணி

கான்வே, டி. மிட்செல், வில்லியம்சன், டொம் லதம், ரவீந்திர,பிலிப்ஸ், சாப்மேன், சான்ட்னர்,சவுத்தி, பெர்குசன், போல்ட்.

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா | Ind Vs Nz 1St World Cup Semi Final

இந்திய அணி

ரோகித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ச்ரயேஸ் ஐயர், கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ், ஜடேஜா, மொகமட் ஷமி, குல்தீப் யாதவ், சிராஜ், பும்ரா.

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா | Ind Vs Nz 1St World Cup Semi Final

இலங்கை கிரிக்கெட் மருத்துவர் தொடர்பில் தயாசிறியின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை

இலங்கை கிரிக்கெட் மருத்துவர் தொடர்பில் தயாசிறியின் அதிர்ச்சியூட்டும் அறிக்கை

மூன்று மாதங்களுக்கு அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இல்லை

மூன்று மாதங்களுக்கு அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இல்லை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW




மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US