மீண்டும் அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை: காஞ்சன விஜேசேகர
Sri Lanka
Sri Lankan political crisis
Kanchana Wijesekera
By Amal
மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு எந்தவிதமான விருப்பமும் இல்லை என முன்னாள் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தெரிவித்துள்ளார்.
அரசியலிலிருந்து விலகி 23 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தனியார் நிறுவனத் துறையில் முழுநேரமாகப் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட வளர்ச்சி
அரசியலை விட்டு விலகியதன் மூலம் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுதல், உடல்நலம், பயணம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களுக்கும் ஆதரவுகளுக்கும் நன்றி தெரிவித்த அவர், தான் தேர்ந்தெடுத்துள்ள புதிய வாழ்க்கைப் பாதையில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 275 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல் News Lankasri
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US