மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முறியடிப்பு
Batticaloa
Eastern Province
Crime
By Rusath
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம், தாந்தாமலை பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி எல்லைப் பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் நடைபெறும் கசிப்பு உற்பத்தி தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய சக கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், உள்ளிட்ட பலர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அழிக்கப்பட்ட பரல்கள்
குறித்த பரல்களுக்கு சொந்தமான நபர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லாமையால் அதனை உத்தியோகத்தர்கள் அழித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US