ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis
By Benat Jan 04, 2024 01:25 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட முடியாது ஏன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுன இதுவரை தீர்மானிக்கவில்லை.  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு குழுவினரில் இருந்து தெரிவு செய்யும். 

யாழ் சென்ற ரணில்! விசேட அதிரடிப் படையினர் - இராணுவத்தினர் குவிப்பு: தொடரும் கைதுகள் (Video)

யாழ் சென்ற ரணில்! விசேட அதிரடிப் படையினர் - இராணுவத்தினர் குவிப்பு: தொடரும் கைதுகள் (Video)

மகிந்த போட்டியிட முடியாது

எனினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இலங்கையின் தேர்தல் சட்டத்தின் படி மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிட முடியாது.  

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த | I Will Not Contest Elections Mahinda Announces

ஜனாதிபதித் தேர்தலில் போட்டயிடும் வேட்பாளர் தொடர்பில் பல பெயர்கள் இதுவரையில் முன்மொழியப்பட்டுள்ளன. யார் அந்த வேட்பாளர் என பார்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டயிடும் வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இன்னமும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த | I Will Not Contest Elections Mahinda Announces

சிங்கள ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

 

கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை

கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை

வருமான வரித் திணைக்களத்திற்கு நிதி அமைச்சு வழங்கியுள்ள இலக்கு : அதிகரிக்கும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை

வருமான வரித் திணைக்களத்திற்கு நிதி அமைச்சு வழங்கியுள்ள இலக்கு : அதிகரிக்கும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US