ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான முக்கிய அறிக்கை கையளிக்கப்பட்டது: வெளிவரப்போகும் தகவல்கள்..!

Shiranthi Rajapaksa Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Amal Oct 15, 2026 01:48 PM GMT
Report

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மருத்துவப் பேரவை அறிக்கை, வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

அத்துடன், குறித்த அறிக்கை சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவப் பேரவை நியமனம்

முன்னதாக, ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலையை பரிசீலிப்பதற்காக 14 மருத்துவர்களைக் கொண்ட மருத்துவப் பேரவையொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான முக்கிய அறிக்கை கையளிக்கப்பட்டது: வெளிவரப்போகும் தகவல்கள்..! | Medical Report On Shiranthi S Health Condition

அரச நிதியான 10 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நாளை (16.10.2026) இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையிலேயே இந்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதய நோய் நிலைமை காரணமாக ஷிராந்தி ராஜபக்சவினால் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என கடந்த வாரம் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாளைய தினம் குறித்த அறிக்கை தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US