தொழிற்கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் பொருளாதார பிரச்சினை:பிரதமரின் விசேட அறிவிப்பு

Ministry of Education Harini Amarasuriya Education Technology
By Kanthan Feb 02, 2026 06:31 AM GMT
Report

நாட்டின் எந்தவொரு மாணவரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தொழிற்கல்வி அல்லது வேறு எந்த கல்வி வாய்ப்பையும் இழக்காத வகையில் அரசாங்கத்தின் அனைத்து மூலோபாயத் திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார்.

தொழிற்கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் பட்ஜெட் மற்றும் மூலோபாய திட்டமிடல் குறித்த பட்டறையில் உரையாற்றும் போது பிரதமர் இதை வலியுறுத்தினார்.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறை! அநுர அரசை மகிழ்ச்சிப்படுத்திய புலம்பெயர் இலங்கையர்கள்

இலங்கையின் வரலாற்றில் முதன்முறை! அநுர அரசை மகிழ்ச்சிப்படுத்திய புலம்பெயர் இலங்கையர்கள்

தொழில்கல்வியும் சிறந்த விழுமியங்களும்

தொழில்கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட இரண்டு பல்கலைக்கழகங்கள் உட்பட ஒன்பது நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்தப் பட்டறை நடைபெற்றது.

முக்கிய நிறுவனங்களின் மேம்பாட்டுத் திட்டங்களையும் அவற்றுடன் இணைக்கப்பட்ட பிற நிறுவனங்களின் திட்டங்களையும் தேசிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஏற்ப சீரமைப்பது அவசியம் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொழிற்கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் பொருளாதார பிரச்சினை:பிரதமரின் விசேட அறிவிப்பு | Harini Amarasuriya

கல்வி நிறுவனங்கள் தொழில்முறை அறிவைக் கொண்டவர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், மனித நேயம், பக்கச்சார்பின்மை, மற்றவர்கள் மீதான கருணை மற்றும் ஒழுக்க விழுமியங்களை வளர்க்க சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தொழிற்கல்வியில் நுழைவதற்கும் அவர்களின் எதிர்காலத்தை வெல்வதற்கும் வழிகளை மேலும் விரிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் வீதியிலிருந்து சடலம் மீட்பு

திருகோணமலையில் வீதியிலிருந்து சடலம் மீட்பு

  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US