இலங்கையின் வரலாற்றில் முதன்முறை! அநுர அரசை மகிழ்ச்சிப்படுத்திய புலம்பெயர் இலங்கையர்கள்

Dollar to Sri Lankan Rupee Nandalal Weerasinghe The Bank of Ceylon Economy of Sri Lanka
By Vethu Feb 02, 2026 03:55 AM GMT
Report

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் 8.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நிய செலாவணியாக நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ATM இயந்திரங்களை பயன்படுத்துபவர்கள் அவதானம்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ATM இயந்திரங்களை பயன்படுத்துபவர்கள் அவதானம்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அமெரிக்க டொலர்கள்  

இலங்கை வரலாற்றில் ஒரே ஆண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அதிகூடிய பணத்தொகை இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2025 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற மொத்தத் தொகை 8.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறை! அநுர அரசை மகிழ்ச்சிப்படுத்திய புலம்பெயர் இலங்கையர்கள் | Sri Lankans In Abroad To Send 8 1 Billion Usd

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 879 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதென ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025இல் இந்த வருமானம் 22.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து வரும் பணத்தில், டிட்வா சூறாவளிக்குப் பின்னர் பெறப்பட்டவை போன்ற பிற பணப் பரிமாற்றங்களும் அடங்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷவுக்கும் அநுரவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை - சஜித் அணி குற்றச்சாட்டு

ராஜபக்ஷவுக்கும் அநுரவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை - சஜித் அணி குற்றச்சாட்டு

நேற்றிரவு அலி கமெனி விடுத்த அதிரடி எச்சரிக்கை.. ட்ரம்பிடம் இருந்து பரபரப்பில்லா பதில்

நேற்றிரவு அலி கமெனி விடுத்த அதிரடி எச்சரிக்கை.. ட்ரம்பிடம் இருந்து பரபரப்பில்லா பதில்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US