இலங்கை வந்தடைந்தார் கோட்டாபய ராஜபக்ச (Video)

Bandaranaike International Airport Gotabaya Rajapaksa Thailand
By Murali Sep 02, 2022 06:28 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ச தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை வரவேற்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானநிலையம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என தெரிவித்து, மக்கள் சுமார் நான்கு மாத காலம் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்த போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் வாசஸ்தலம் ஆகியவற்றை பொது மக்கள் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை வந்தடைந்தார் கோட்டாபய ராஜபக்ச (Video) | Gotabaya Returned To The Country

இதையடுத்து, தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த மாதம் 13ம் திகதி மாலைத்தீவு சென்று, அங்கிருந்து 14ம் திகதி சிங்கப்பூர் பயணமானார். சிங்கப்பூரிலிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பிய கோட்டாபய ராஜபக்ச, சிறிது காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்தார்.

அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து கடந்த 11ம் திகதி தாய்லாந்து நோக்கி தனது மனைவியுடன் பயணித்த அவர், தற்போது அங்கு தங்கியுள்ளார். வெளிநாட்டில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவின் செலவீனங்கள் அனைத்தும், அவரது சொந்த பணத்திலேயே செலவிடப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.


 நாடு திரும்புவதற்கான சரியான தருணம் இல்லை

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி வரலாற்றில் தனது பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச கருதப்படுகின்றார். தனது பதவிக்காலத்தின் பாதி காலம் முடிவதற்கு முன்பே அவர் பதவியை விட்டு விலகினார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் கடந்த மாதம் 24ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், கடைசி நேரத்தில், பாதுகாப்பு தொடர்பான பல சிக்கல்கள் காரணமாக அவரது வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை வந்தடைந்தார் கோட்டாபய ராஜபக்ச (Video) | Gotabaya Returned To The Country

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுடன் நடத்திய கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவர் நாடு திரும்புவதற்கான சரியான தருணம் இன்னும் வரவில்லை என தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் அவரை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.    

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US