யாழில் மாவட்ட ரீதியாக முதல் நிலை பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு
Jaffna
Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Kajinthan
வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை(G.C.E A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வஜீனா பாலகிருஷ்ணன் என்ற மாணவியை யாழ். சமுர்த்தி வங்கி கௌரவித்துள்ளது.
இந்த கௌரவிப்பு நிகழ்வானது நேற்று(06.06.2024) இடம்பெற்றுள்ளது.
சித்தியடைந்த மாணவி
குறித்த மாணவி க.பொ.த உயர்தரப் பரீட்சை(G.C.E A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக முதல் நிலையையும், அகில இலங்கை ரீதியாக 32 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

அத்துடன், அந்த மாணவி பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சாந்தை என்னும் கிராமத்தில் இருந்து சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US