ரகித ராஜபக்ச உட்பட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இது தொடர்பான வழக்கு இன்று(28.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் சமகி ஜன பலவேகய (SJB) ஹொரன தேர்தல் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை வரையறுக்கப்பட்ட முன்னாள் நிறைவேற்று இயக்குனர் அருண ஸ்ரீ வருஷஹென்னடிகே ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி விவகாரம்.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி வெளியிட்டுள்ள பதிவு
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri