சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி விவகாரம்.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி வெளியிட்டுள்ள பதிவு
Sri Lankan Tamils
Jaffna
Gajendrakumar Ponnambalam
Law and Order
By Kowshi
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமை மற்றும் நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
ஜனநாயக விரோதமான செயல்
எனவே, நாளை நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய உபதவிசாளர் தெரிவு தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பாக உள்ள ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டை ஆதரித்து, தமிழ்த் தேசிய பேரவை செயற்படும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US