கத்தி குத்தால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் - பொலிஸார் தீவிர விசாரணை
Sri Lanka Police
Gampaha
Crime
Kallakurichi School Death
By Rakesh
கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று (26.07.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர்
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலாக மாறிய நிலையிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாதாள உலக குழுவினரை ஆட்டிப்படைப்பது ராஜபக்சர்களே..! காவடி ஊர்வலத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US