கனடாவை சேர்ந்த இருவருக்கு யாழில் விளக்கமறியல்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime
By Kajinthan Jun 06, 2024 07:58 PM GMT
Report

கனடா (Canada) வதிவிட உரிமையை கொண்ட புலம்பெயர் நபர் ஒருவரையும் அவரது மகனையும் குடும்ப தகராறு காரணமாக விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குறித்த நபர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் (Jaffna)  - கோப்பாய் பகுதிக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபரின் அண்ணா முறையான ஒருவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில், அவரை பார்ப்பதற்காக அங்கு சென்ற நபர், அவரின் சொத்தினை பெறுவதற்கு முயற்சித்துள்ளார். 

யாழில் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்! சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் : கஜேந்திரன் குற்றச்சாட்டு

யாழில் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்! சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் : கஜேந்திரன் குற்றச்சாட்டு

முறைப்பாடு பதிவு 

இந்நிலையில், சுன்னாகத்தை சேர்ந்த அண்ணா முறையான நபரின் மகளின் கணவனுக்கும் கனடாவைச் சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கனடாவை சேர்ந்த இருவருக்கு யாழில் விளக்கமறியல் | A Canadian Was Arrested In Jaffna

இதனை தொடர்ந்து, இரு தரப்பினரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இரு தரப்பினரையும் விசாரணைக்குட்படுத்தி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை கனடாவை சேர்ந்த நபரையும் அவரது மகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

இலங்கை விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை

இலங்கை விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை

அச்சுறுத்தும் செயற்பாடு 

இந்நிலையில், விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் குறித்த வழக்கானது நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கனடாவை சேர்ந்த இருவருக்கு யாழில் விளக்கமறியல் | A Canadian Was Arrested In Jaffna

இதன்போது, கனடாவைச் சேர்ந்தவர், மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து எதிர் தரப்பு சட்டத்தரணியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். 

இந்நிலையில், சட்டத்தரணி தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து கனடாவை சேர்ந்த நபரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்திய பிரதமருக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

இந்திய பிரதமருக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US