வீட்டில் இருந்து வேலை செய்ய உடன் அனுமதிக்கவும்.. எரிபொருள் சிக்கலால் அரசுக்குச் சென்றுள்ள செய்தி

Fuel Price In Sri Lanka Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sri Lanka Fuel Crisis
By Rakesh Mar 19, 2026 06:50 AM GMT
Report

நாட்டின் எரிபொருள் கையிருப்பு குறித்த சரியான புரிதல் இன்றி அரசு மந்தகதியில் செயற்படுவதால் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அரசின் முறையற்ற எரிபொருள் முகாமைத்துவம் மற்றும் கியூ.ஆர். முறைமை குறித்து கடுமையான விமர்சனங்களை ஊடகங்களிடம் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, 'வீட்டிலிருந்தே வேலை செய்யும்' முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை..! அதிகளவில் உயரலாம்

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை..! அதிகளவில் உயரலாம்

ஏன் உடனடியாகச் சலுகை வழங்க முடியாது?

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் அமைச்சர்கள் எரிபொருளில் 150 ரூபா வரை கமிஷன் பெறுவதாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இப்போது திருட்டு இல்லை என்றால், அந்த 150 ரூபாவைக் குறைத்து மக்களுக்கு ஏன் உடனடியாகச் சலுகை வழங்க முடியாது? நிலக்கரி ஊழலால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உலகப் போரை ஒரு காரணமாகக் கூறி அரசு தப்பிக்க முயல்கின்றது.

வீட்டில் இருந்து வேலை செய்ய உடன் அனுமதிக்கவும்.. எரிபொருள் சிக்கலால் அரசுக்குச் சென்றுள்ள செய்தி | Fuel Crisis Sri Lanka Work From Home System

கடந்த அரசு கியூ.ஆர். முறைமையை அறிமுகப்படுத்தியபோது அதனைக் கடுமையாக விமர்சித்த அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதியானவுடன் தற்போது மீண்டும் அதே முறைமையையே கையில் எடுத்துள்ளார்.

ஜனாதிபதி தமக்குக் கணினித் துறை பற்றித் தெரியாது என்பதால், கியூ.ஆர். முறைமை பற்றித் தன்னிடம் கேட்க வேண்டாம் எனக் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வீட்டில் இருந்து வேலை செய்ய உடன் அனுமதிக்கவும்.. எரிபொருள் சிக்கலால் அரசுக்குச் சென்றுள்ள செய்தி | Fuel Crisis Sri Lanka Work From Home System

தற்போதைய எரிபொருள் விலையில் முச்சக்கரவண்டிகளைச் செலுத்த முடியாது. மருத்துவர்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் போன்ற அத்தியாவசியத் துறையினருக்கு நடைமுறைச் சாத்தியமான நிவாரணங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, 'வீட்டிலிருந்தே வேலை செய்யும்' முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இது குறித்து மேலதிக ஆய்வுகள் தேவையில்லை. கோவிட்  காலத்திலேயே உலகம் முழுவதும் இம்முறை வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். 

24 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்! ஈரானிய தூதரக பணியாளர்களுக்கு கட்டார் அதிரடி உத்தரவு

24 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்! ஈரானிய தூதரக பணியாளர்களுக்கு கட்டார் அதிரடி உத்தரவு

போர் கால மாற்றங்கள் : ஹோர்முஸ் வழியாக 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து

போர் கால மாற்றங்கள் : ஹோர்முஸ் வழியாக 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US