கெஹலியவுக்கு நீடிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவு

Keheliya Rambukwella Supreme Court of Sri Lanka
By Aanadhi Feb 29, 2024 10:07 PM GMT
Report

தரம் குறைந்த இம்யுனோகுளோபுலின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மனிதப் பாவனைக்கு உதவாத தரம் குறைந்த மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த இரண்டாம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சாந்தனின் இறுதி ஊர்வலம் தொடர்பாக இயக்குநர் களஞ்சியம் பகிரங்க வேண்டுகோள்

சாந்தனின் இறுதி ஊர்வலம் தொடர்பாக இயக்குநர் களஞ்சியம் பகிரங்க வேண்டுகோள்

நீதிமன்ற விசாரணை

அதன் பின் கடந்த 3ஆம் திகதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட போது பெப்ரவரி 14ம்திகதி வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டார்.

கெஹலியவுக்கு நீடிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவு | Extended Detention Order For Kehelia

அதன் பின் பெப்ரவரி 14ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது விளக்கமறியல் உத்தரவு இன்றைய தினம் வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு இன்று(29.02.2024) மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

அதன் போது சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சொகுசு வாகனமொன்றில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

தமிழரசுக் கட்சிக்கு எதிரான யாழ் வழக்கில் சட்டத்தரணி குருபரன் நிலைப்பாடு

தமிழரசுக் கட்சிக்கு எதிரான யாழ் வழக்கில் சட்டத்தரணி குருபரன் நிலைப்பாடு

ஆறு சந்தேக நபர்கள்

அதே ​போன்று தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கின் இன்னொரு சந்தேக நபரான சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில விக்ரமநாயக்க தனியான நோயாளர் காவு வண்டி மூலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

கெஹலியவுக்கு நீடிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவு | Extended Detention Order For Kehelia

பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தவிர ஏனைய ஆறு சந்தேக நபர்களும் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் லோசனா அபேவிக்கிரம, சந்தேக நபர்களுக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவை மார்ச் மாதம் 14ம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

மகனை பார்க்க ஏங்கிய தாயிடம் சேர்க்கப்படவுள்ள உயிரற்ற உடல்: உலகத் தமிழர்களுக்கு முக்கிய கடிதம்

மகனை பார்க்க ஏங்கிய தாயிடம் சேர்க்கப்படவுள்ள உயிரற்ற உடல்: உலகத் தமிழர்களுக்கு முக்கிய கடிதம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US