லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
LAUGFS Gas PLC
Laugfs Gas Price
By Dhayani
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு தொகுதியை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் அடுத்தடுத்து நாட்டை வந்தடையவுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
நாட்டை வந்தடையவுள்ள கப்பல்கள்
இதற்கிடையில், 3,800 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றி வரும் ஒரு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளது.

3,500 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றி வரும் மற்றொரு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கும் வந்தடையவுள்ளது.
இவை முறையே 20 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US