சிறைவாசம் அனுபவிக்கும் பிக்குகளின் பட்டியல் மகாநாயக்க தேரர்களுக்கு
Sri Lanka
Buddhism
By Aanadhi
தற்போதைக்கு இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைவாசம் அனுபவிக்கும் பிக்குமாரின் பெயர்ப்பட்டியல் மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் முதற்கட்டமாக பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் சிறைவாசம் அனுபவிக்கும் பிக்குமாரின் பெயர்ப்பட்டியல் ஒன்றைத் தயாரித்துத் தருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெயர்ப்பட்டியல்
அதன் பிரகாரம் தற்போதைக்கு குறித்த பெயர்ப்பட்டியல் பௌத்த விவகாரங்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெயர்ப்பட்டியலை உடனடியாக மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

விஹாரமஹாதேவி பூங்காவில் ஏற்பட்ட பதற்ற நிலை! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர் வெளியேறினார்..
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US