சுவிட்சர்லாந்தில் திரையிடப்படவுள்ள போராட்டம் திரைப்படம்
IBC Tamil
Switzerland
Baskaran Kandiah
By Sajithra
பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் சுவிட்சர்லாந்தில் பல இடங்களில் திரையிடப்படவுள்ளது.
IBC தமிழ் தயாரிப்பு மற்றும் பிளாக்போர்ட் புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் இத்திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் ஒக்டோபர் 17ஆம் திகதி சூரிச்சின் (Zurich) Kino Claudia திரையரங்கில் காலை 11:00 மணிக்கும், பேர்ன் (Bern) நகரின் Kino ABC Bern திரையரங்கில் காலை 10:30 மணிக்கும், லுகானோவின் (Lugano) Cinestar திரையரங்கில் மாலை 5:00 மணிக்கும் திரையிடப்படுகின்றது.
தொடர்ந்து, ஒக்டோபர் 18ஆம் திகதி லோசான் (Lausanne) நகரின் Pathé திரையரங்கில் காலை 11:00 மணிக்கு இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
மக்களின் பேராதரவில் சுவிஸில் மீண்டும் திரைக்கு வரும் போராட்டம் திரைப்படம் - இன்றே பதிவுசெய்யுங்கள்..!
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US