யாழ். இந்து மற்றும் பொஸ்கோ பாடசாலைகளில் 323 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
Jaffna
Grade 05 Scholarship examination
Northern Province of Sri Lanka
By Rakesh
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணத்தில் இரண்டு முன்னணிப் பாடசாலைகளில் 323 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைப் பெற்று சித்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் 161 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
161 மாணவர்கள் சித்தி
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் இருந்து இம்முறை 266 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 161 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைப் பெற்று சித்தி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

அதேவேளை, யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 162 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைப் பெற்று சித்தி பெற்று சித்தியடைந்துள்ளனர்.
மாற்றம் பற்றியே நான் சிந்திகின்றேன்: மலையகம் 200 விமர்சனங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பேன்- ஜீவன் (Photos)
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US