இறுதி லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து

Cricket England Cricket Team Sports Sri Lanka National Cricket Team
By Amal Oct 30, 2026 04:37 AM GMT
Report

பாகிஸ்தான், லாகூரில் நேற்று (29.10.2026) நடைபெற்ற ஒருநாள் சர்வதேச முக்கோணத் தொடரின் இறுதி லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 386 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது

ஆரம்ப ஆட்டக்காரர் பென் டக்கெட் 132 பந்துகளில் 167 ஓட்டங்கள் எடுத்தார். இதனையடுத்து 387 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலளித்த இலங்கை அணி, பவன் ரத்நாயக்கவின் அபார சதம் (77 பந்துகளில் 118 ஓட்டங்கள்) மற்றும் குசால் மெண்டிஸின் (89 ஓட்டங்கள்) பங்களிப்பு இருந்தபோதிலும், 331 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இறுதி லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து | England Beats Sri Lanka 55 Runs

இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாஸன் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இலங்கை அணி தனது கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 16 ஓட்டங்களுக்குள் இழந்தது.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்த போதிலும், இலங்கை அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளத் தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம் - தாயை காப்பாற்ற போராடிய மகளுக்கு நேர்ந்த துயரம்

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம் - தாயை காப்பாற்ற போராடிய மகளுக்கு நேர்ந்த துயரம்

யாழ்.பல்கலைக்கழக நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் அனுமதி மறுப்பு

யாழ்.பல்கலைக்கழக நூல் அறிமுக விழா : இறுதி நேரத்தில் அனுமதி மறுப்பு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US