மட்டக்களப்பு சிறையில் இருந்த சஹ்ரான் எங்கே..! அம்பிட்டிய தேரரின் பரபரப்பான தகவல்கள்

Batticaloa Easter Attack Sri Lanka Ampitiye Sumanarathana Thero
By Shrikanth Nov 13, 2025 11:45 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சஹ்ரான், தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எப்படி சிறைச்சாலைக்குள் இருந்து வெளியில் வந்து தாக்குதலை நடத்தினார் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். 

குண்டுத் தாக்குதலின் பின்னரே அவர் தொடர்பான காணொளிகளை பார்க்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

டெல்லியில் வெடிப்பு ஏற்பட முன் வெளியிடப்பட்ட சுவரொட்டி.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

டெல்லியில் வெடிப்பு ஏற்பட முன் வெளியிடப்பட்ட சுவரொட்டி.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

கைது செய்யப்பட்ட சஹ்ரான்

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சஹ்ரான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்படுகிறார். சஹ்ரானை சிறைப்படுத்த தீர்ப்பளித்த மட்டக்களப்பு நீதிபதி பின்னர் விடுமுறையில் செல்கிறார்.

மட்டக்களப்பு சிறையில் இருந்த சஹ்ரான் எங்கே..! அம்பிட்டிய தேரரின் பரபரப்பான தகவல்கள் | Easter Attack Venerable Ambitiya Sumanaratne Thero

அவர் விடுமுறையில் சென்ற இரண்டு நாட்களின் பின் அவருக்காக பதில் நீதிபதி சேவையில் இருந்தார்.அப்போது அவருக்கு பிணை வழங்கியது யார்?பிணை நின்றது யார்? ஏன் பரிசோதனை நடத்தவில்லை.பிணை வழங்கிய பின்னர் சஹ்ரான் எங்கு சென்றார் என்பது தொடர்பில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை.

தாக்குதலின் பின்னர் அவர் வெளியிட்ட காணொளி நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கையில் ISIS இருப்பதாக தெரியவந்தது.

காத்தான்குடியில் சஹ்ரானின் போதனைகள்

நான் மட்டக்களப்பில் 35 வருடங்களாக இருக்கிறேன்.தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலும் இருந்ததால் இவை ஒவ்வொன்றும் தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்.

சஹ்ரான் தனது போதனைகளுக்காக முதன் முதலில் காத்தான்குடியில் தனக்கான தளத்தை அமைத்து கொண்டு முஸ்லிம் மக்களை திரட்டும் போது நான் இது தொடர்பில் தெரிவித்தேன்.

மட்டக்களப்பு சிறையில் இருந்த சஹ்ரான் எங்கே..! அம்பிட்டிய தேரரின் பரபரப்பான தகவல்கள் | Easter Attack Venerable Ambitiya Sumanaratne Thero

அன்று சில ஊடகங்களில் இவை செய்திகளாக சென்றன. நீண்ட காலம் கடந்துள்ளதால்,அதாவது ஆறு வருடங்கள் கடந்து விட்டதால் சில சம்பவங்கள் ஞாபகமில்லை. பொலிஸ் புலனாய்வு திணைக்களத்திற்கு அன்று நான் வாக்குமூலம் வழங்குவதாக கூறினேன்.

என்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவித்தேன்.ஆனால் யாரும் எனக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை.அன்று நாங்கள் கத்தி கத்தி சொன்னோம் இவ்வாறான குழுக்கள் உருவாவதாக, ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அதை கணக்கிலும் எடுக்கவில்லை என்றார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கு: நவம்பரில் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கு: நவம்பரில் தீர்ப்பு

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US