பொலிஸ் காவல் மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்! சஜித் அணி எம்.பி. கடும் தாக்கு

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lanka Police Investigation Samagi Jana Balawegaya
By Rakesh Oct 30, 2026 05:32 AM GMT
Report

நீதிமன்றங்களில் சட்டரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பொலிஸ் நிலையங்களிலும் சிறைச்சாலைகளுக்குள்ளும் தீர்க்கப்படும் அச்சுறுத்தலான நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது. பொலிஸ் காவலில் பதிவாகும் மரணங்கள் தொடர்பில் அநுர அரசு தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கண்டனக் கருத்துகளை முன்வைத்தார்.

சிறைக்குள் உயிரிழந்த நபர் 

ஹோமாகம பொலிஸ் நிலைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் குறித்துச் சுட்டிக்காட்டி உரையாற்றிய அவர்,

"ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் சர்ச்சையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்நபரின் மரணத்துக்கு உடல்நலக்குறைவே காரணம் என அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸ் காவல் மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்! சஜித் அணி எம்.பி. கடும் தாக்கு | Deaths In Police Custody Sri Lanka

எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதல்களால் நரம்புகளும் எலும்புகளும் கடுமையாகச் சேதமடைந்தமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு சந்தேகத்துக்கிடமான மரணச் சம்பவம் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிலும் பதிவாகியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் தற்போது சிவில் உரிமைகளை முடக்கும் அடக்குமுறை ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று குற்றம்சாட்டிய அவர்,

பொலிஸ் காவல் மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்! சஜித் அணி எம்.பி. கடும் தாக்கு | Deaths In Police Custody Sri Lanka

"கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 'பொலிஸ் காவலில் உள்ள நபர் ஒருவர் உயிரிழந்தால் அதற்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

அவர் ஆட்சிப்பீடமேறி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஹோமாகம மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் காவல் மரணங்கள் தொடர்பில் அவரின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மேடைகளில் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம் - தாயை காப்பாற்ற போராடிய மகளுக்கு நேர்ந்த துயரம்

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம் - தாயை காப்பாற்ற போராடிய மகளுக்கு நேர்ந்த துயரம்

மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு ஒருபோதும் பறிக்காது - அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதி

மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு ஒருபோதும் பறிக்காது - அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US