தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் சாணக்கியன் மீது விமர்சனம்

P Ariyanethran Shanakiyan Rasamanickam Sri Lanka Presidential Election 2024
By Erimalai Sep 05, 2024 07:46 PM GMT
Report

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேச சாணக்கியனுக்கு எந்த அருகதையும் இல்லை என வடமராட்சி வடக்கு கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் உபதலைவரான நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

தமிழ் பொது வேட்பாளரை சாணக்கியன் தேவையில்லாமல் விமர்சிக்க கூடாது. தென்னிலங்கை கட்சிகளோடு சேர்ந்து நின்று கொண்டு தமிழரை பிரித்தாள்கிறீர்கள். ஆனால் காலப்போக்கில் இதற்கெல்லாம் மக்கள் பதில் செல்வார்கள்.

ஐ.நாவில் ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட முக்கியஸ்தர் சஜித் அருகில்

ஐ.நாவில் ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட முக்கியஸ்தர் சஜித் அருகில்

மக்கள் ஆதரவு

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு வந்தது தான் தமிழ் பொது வேட்பாளர். ஆகவே தமிழ்பொது வேட்பாளரை விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

கடந்த 15 வருடங்களாக தென்னிலங்கை கட்சிகளுக்கு அடிமையாக இருந்ததை தவிர நீங்கள் சாதித்தது என்ன? பொருட்களின் விலைகளை எல்லாம் ஏற்றி மக்களை பொருளாதார சுமையில் தவிக்க விட்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி என்று அரசிடம் கோடி கோடியாக வாங்கி என்ன செய்கிறீர்கள்.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் சாணக்கியன் மீது விமர்சனம் | Criticism On Shanakiyan Regarding Tamil Candidate

நாடு அதல பாதாளத்துக்கு போயிருக்கிறது என்றால், இந்தக் காசு எங்கயிருந்து வந்தது. மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச் சுமையையாவது குறைத்தீர்களா? தமிழ் பொது வேட்பாளரை ஒன்றிணைந்து நிறுத்திய அரசியல் கட்சிகள் இன்று என்ன செய்கின்றன.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியொன்று இன்னும் பிரசாரத்தில் முழுமையாக இறங்கவில்லை. அக்கட்சியின் இளம் உறுப்பினரிடம் கேட்ட போது கட்சி மேலிடத்தில் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என்று கூறியிருக்கிறார்.

இப்படியான அரசியல் கட்சிகளை தானே நீங்கள் எல்லோரும் இணைத்து வைத்துள்ளீர்கள். இன்று எல்லோரும் மக்கள் மத்தியில் முழுமையாக இறங்கி வேலை செய்ய வேண்டும். பிரச்சார பயணமொன்றில் நானும் ஈடுபட்டிருந்த வேளை மக்களிடம் பொது வேட்பாளர் விடயத்தை கூறிய போது இது எப்போதோ செய்திருக்க வேண்டிய வேலை, ஆனால் இப்போதாவது செய்துள்ளீர்கள் என ஆதரவளித்துள்ளனர்.

சங்கு சின்னம்

உண்மையில் இந்த விடயம் தொடர்பில் கிராமங்களில் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. தேர்தலுக்கு குறுகிய நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களாக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம் எங்களுக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம். எல்லோரும் இணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் சாணக்கியன் மீது விமர்சனம் | Criticism On Shanakiyan Regarding Tamil Candidate

வடக்கு கிழக்கில் உரிமை கிடைத்து தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என நினைக்கின்ற சிங்கள மக்களும் சங்கு சின்னத்திற்கு நேரே புள்ளடியிட்டு ஆதரவளிக்க வேண்டும்.

இன்று தமிழ் அமைப்புகள் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக நின்று தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்திருக்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றினைந்து தமிழ் பொது வேட்பாளரை வெல்ல வைக்க சங்கு சின்னத்திற்கு எதிரே புள்ளடியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் சஜித்தின் கூட்டத்திற்கு ஏற்பட்ட நிலை

காலி மாவட்டத்தில் சஜித்தின் கூட்டத்திற்கு ஏற்பட்ட நிலை

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் அதிரடியாக பதவி நீக்கம்

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் அதிரடியாக பதவி நீக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US