காலி மாவட்டத்தில் சஜித்தின் கூட்டத்திற்கு ஏற்பட்ட நிலை
Galle
Sajith Premadasa
Sri Lanka Presidential Election 2024
By Dev
காலி மாவட்டத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரசார கூட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு மக்கள் வருகை தராமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கூட்டம் பெரும் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (04.09.2024) பகல் நடாத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சஜித் தரப்பில் அதிருப்தி
எனினும், கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்பார்த்த அளவு மக்கள் வருகை தராமை சஜித் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US