ஒரு தசாப்தமே சிறையில்.. நாமலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. அநுரவையே மிரட்டும் பிக்கு
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை.
இதற்கமைய, சட்ட மா அதிபரின் ஆலோசனையின் தற்போதைய நிலைமையை அறிந்து கொள்வதற்காக வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமல் ராஜபக்ச குறித்து நீதிமன்றின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகின்றது அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுமா?
இது இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி அநுர குமாரவை மிரட்டும் வகையில் பிக்கு ஒருவர் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுவிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு குறித்த பிக்கு இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பௌத்தத்தை போதிக்கும் பிக்குகளே இவ்வாறு செயற்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவை உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri