இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று : 6 இறப்புக்கள் பதிவு
COVID-19
India
Death
By Amal
கோவிட் தொற்று தொடர்பாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 378 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்ந்துள்ளது.
கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள்: செம்மணி தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
பெரும்பாலானோர் வயதானவர்கள்
அதே காலகட்டத்தில் குறைந்தது ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. மூன்று பேர் கேரளாவிலும், இரண்டு பேர் கர்நாடகாவிலும் ஒருவர் தமிழ்நாட்டிலும் கோவிட்டினால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் மற்றும் நீரிழிவு மற்றும் சுவாச நோய்கள் போன்ற உடல்நலக் குறைபாடுகளைக் கொண்டிருந்தவர்களாவர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US