பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் இருவருக்கு இடையில் கைகலப்பு

Lohan Ratwatte Sri Lanka Sri Lanka Podujana Peramuna Prasanna Ranaweera
By Sivaa Mayuri May 26, 2024 07:00 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

பொதுஜன பெரமுன(Sri Lanka Podujana Peramuna) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரவு விருந்துபசாரம் ஒன்றின்போது இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர(Prasanna Ranaweera) மற்றும் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte)ஆகியோருக்கு இடையில் சிறு கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை(20) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

களனி மற்றும் களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

களனி மற்றும் களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

கைகலப்பிற்கான காரணம்

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் நடந்த சம்பவத்தில் ரணவீர ஈடுபாடு குறித்து லொஹான் ரத்வத்த கேள்வி எழுப்பியபோதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் இருவருக்கு இடையில் கைகலப்பு | Clash Between Two State Ministers At Slpp Party

இந்த சம்பவம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவதூறான செயல் என்று ரத்வத்த கூறியமையே கைகலப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

எனினும், அனுராதபுரம்(Anuradhapura) சிறைச்சாலையில் கைதி ஒருவரை நோக்கி ரத்வத்த கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இழுக்கை தரும் செயல் என்று ரணவீர பதிலுக்கு தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் இருவருக்கு இடையில் கைகலப்பு | Clash Between Two State Ministers At Slpp Party

இந்த நிலையில், சிறிய சமரசத்துடன் கைகலப்பு நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ள ஜீவன்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ள ஜீவன்

ஜனாதிபதியின் வருகைக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டு எதிர்ப்பு: குவிக்கப்பட்ட பொலிஸார்

ஜனாதிபதியின் வருகைக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டு எதிர்ப்பு: குவிக்கப்பட்ட பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US