சம்பள PAYE வரி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
NPP Government
By Amal
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பளத்திலிருந்து அறவிடப்படும் PAYE (Pay-As-You-Earn) வரி திருத்தியமைக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இன்று(07.11.2026) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US