வவுனியாவில் மின்சாரம் தடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Vavuniya Sri Lanka Power Cut Today
By Thileepan Mar 07, 2025 10:46 PM GMT
Report

மின்சாரம் தடைப்பட்ட நிலையில் 40 மணித்தியாலங்களில பின்னரே இணைப்பு வழங்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் நிலையில் யாழ். அலுவலகத்திற்கு முறைப்பாடு வழங்கப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனினும் உடனடியாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பல வாடிக்கையாளரும் முன்வைத்து வரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

பிரித்தானியாவில் சிக்கிய ரஷ்யாவின் முக்கிய உளவாளிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் சிக்கிய ரஷ்யாவின் முக்கிய உளவாளிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

மின்சாரம் இல்லாத நிலை

வவுனியா யாழ். வீதியில் உள்ள வீடொன்றிற்கு கடந்த ஐந்தாம் திகதி மின்சாரம் தடைப்பட்டதாக சுமார் 3.36 மணிக்கு மின்சார சபையின் யாழ் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட அலுவலகம் குறித்த வாடிக்கையாளருக்கு முறைப்பாடு கிடைத்ததற்கான குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது.

வவுனியாவில் மின்சாரம் தடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Allegations Made Regarding Power Outages

எனினும் தொடர்ச்சியாக வீட்டிற்கான மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்சார சபையை மீண்டும் தொடர்பு கொண்டிருந்தார்.

திருத்த பணிகள் இடம்பெறும் என்ற பதில் மாத்திரமே குறித்த வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரவு நேரமும் மின்சாரம் கிடைக்காத நிலையில் 24 மணித்தியாலம் கடந்து வாடிக்கையாளர் மீண்டும் யாழ் அலுவலகத்துடன் நேற்று (06.03) மாலையும் தொடர்பு கொண்ட போது வவுனியா அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டதோடு மீண்டும் முறைப்பாடு பெற்றுக் கொண்டமைக்கான குறுஞ்செய்தியும் அலுவலகத்தினால் அனுப்பப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் வவுனியா மின்சார சபை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்ட நிலையில் அங்கிருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே குறித்த தொலைபேசி அழைப்புக்கு பதில் அளித்துள்ளார்.

பிரித்தானியாவில் சிக்கிய ரஷ்யாவின் முக்கிய உளவாளிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் சிக்கிய ரஷ்யாவின் முக்கிய உளவாளிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

40 மணித்தியாலங்கள்

இது தொடர்பில் குறித்து வாடிக்கையாளர் தனியார் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் தாங்கள் மின் தடைப்பட்டமைக்கு எவ்வாறு பொறுப்பு கூற முடியும் என கேட்டபோது, அவர் தனக்கு தரப்பட்ட உத்தரவை தான் பின்பற்றுவதாக தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

வவுனியாவில் மின்சாரம் தடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Allegations Made Regarding Power Outages

இந்நிலையில் மீண்டும் மின்சார சபையோடு தொடர்பை மேற்கொண்ட போதிலும் நேற்றைய தினம் ஆறாம் தேதி மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதன்படி நேற்று 7ஆம் திகதி காலை 10 மணியளவில் சுமார் 40 மணித்தியாலங்கள் கழித்து திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்காக ஊழியர்கள் வருகை தந்து திருத்தப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த செயற்பாடு மின்சார சபை பொறியியலாளரின் அசமந்தமே காரணம் என தெரிவிக்கப்படுவதோடு இவ்வாறான சம்பவங்கள் வவுனியாவில் அதிகளவில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூலமாக முறைப்பாடு ஜனாதிபதி செயலகம் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த வாடிக்கையாளரினால் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US