கண்டி - தெல்தெனிய படுகொலைச் சம்பவம் : 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு
Kandy
Crime
Death
By Thiva
கண்டி - தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் மூவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் நேற்று(25.06.2026) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது கைதான மூவரையும் 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்பு காவலில் வைத்து விசாரணை
நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே சந்தேக நபர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
you may like this video


Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US