தமிழகத்தில் விஜயின் வெற்றியால் பதறிப்போன பிரபலங்கள்! பேசுபொருளாகும் முக்கிய தகவல்கள்
Vijay
Tamil nadu
Thamizhaga Vetri Kazhagam
Tamil Nadu Election 2026
TVK
By Shadhu Shanker
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சி. ஜோசப் விஜய்யின் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் (TVK) நடைபெற்ற 17வது தமிழக சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஒரு பிரமிக்க வைக்கும் தேர்தல் அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளது.
இதன் மூலம், திராவிட முன்னேற்ற கழகம் (DMK) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) ஆகியவற்றின் ஆதிக்கத்தில் இருந்த, ஏறக்குறைய அரை நூற்றாண்டு கால இருதுருவ அரசியல் களத்தை தகர்த்துள்ளது.
இந்தநிலையில் இந்த வெற்றியின் பின்னர் பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..
ஒரே இரவில் விஜயின் இல்லத்திற்கு விரைந்த முதலமைச்சருக்கான Convoy வாகனங்கள்! தமிழகத்தில் எதிர்பாராத திருப்பம்
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US