விஜய் பாதுகாப்பில் திடீர் திருப்பம்! விரைவில் களத்தில் Z+ Security..
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அவரின் பாதுகாப்பு குறித்த கேள்வியெழுந்துள்ளது. தற்போது இந்தியாவில் 3 வகையான பாதுகாப்புகள் உள்ளன.
SPG, Z+Z Y+Y போன்றனவாகும்.
அதில் SPG எனும் அதியுச்ச பாதுகாப்பை பெறக்கூடியவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். ஏனைய பாதுகாப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
அதில் 8- 11 வகையான பாதுகாப்பு வீரர்கள் இருக்கின்றார்கள். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
அதில் 5 வாகனங்களும் 50ற்கு மேற்பட்ட வீரர்களும் இருக்கின்றார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
ஒரே இரவில் விஜயின் இல்லத்திற்கு விரைந்த முதலமைச்சருக்கான Convoy வாகனங்கள்! தமிழகத்தில் எதிர்பாராத திருப்பம்