குருநாகலில் விபத்து: இளைஞர் பரிதாப மரணம்
Sri Lanka Police
Kurunegala
Accident
By Rakesh
குருநாகல் - ஹிரிபிட்டிய வீதியில் மாலகமுவ பகுதிக்கு அருகே மோட்டார் சைக்கிளொன்றும் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (28.10.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முன்னெடுப்பு
எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும், பேருந்து சாரதிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் குருநாகல் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US