பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 999 பேர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Drugs
By Rakesh
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் 999 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கையானது இன்று (10.01.2024) அதிகாலை12.30 மணியுடன் நிறைவடைந்த நிலையிவேயே மேற்குறித்த கைது சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருட்கள் மீட்பு
கைது செய்யப்பட்டவர்களில் 31 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில் 26 பேர் புனர் வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
[GEV8DFஸ
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 306 கிராம் ஐஸ் போதைப்பொருள், 453 கிராம் ஹெரோயின், 57 கிலோகிராம் கேரள கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US