மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பில் வீடுகளை வழங்க மூன்று தொழிலதிபர்கள் தயார்
Maithripala Sirisena
Sri Lanka Politician
By Amal
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கொழும்பில் வீடுகளை வழங்க மூன்று தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேன இன்னும் அந்த வீடுகளை ஏற்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபர்கள் விருப்பம்
கொழும்பு பகுதியில் மூன்று வீடுகளை வழங்க தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதே வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தற்போதைய உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து மிக விரைவில் வெளியேறுவார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US