ஐ.நாவில் அநுர அரசிற்கு அதிர்ச்சி கொடுத்த சீனா..!
இந்தியாவையும் சீனாவையும் கையாள்வதில் அநுர அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் சவால் உள்ளது என்று கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்த தெரிவித்த அவர்,
ஜெனிவாவில் மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பான போது முதல் நாளிலே இலங்கைத் தொடர்பான அறிக்கையொன்று வெளியாகியது.
அதனை தொடர்ந்து அது தொடர்பில் பேசுவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது.
43 நாடுகள் பேசுவதற்காக பதிவுசெய்தன, அதில்33 நாடுகள் தான் பேசினார்கள். ஆனால் சீனா இந்த விடயம் தொடர்பில பேசவில்லை என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...




