1.15 டிரில்லியன் டொலர் இராணுவ மசோதா: அமெரிக்க பிரதிநிதிகள் ஆதரவுடன் நிறைவேறிய ட்ரம்ப்பின் தீர்மானம்

Donald Trump United States of America
By Amal Jul 23, 2026 10:46 AM GMT
Report

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2027ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு அதிகாரமளிப்புச் சட்ட மசோதா (NDAA) 216-212 என்ற குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிய 1.5 டிரில்லியன் டொலர் இராணுவ வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 1.15 டிரில்லியன் டொலர் மதிப்பிலான இந்த மசோதா முதன்மையாக ஈரானுக்கு எதிரான போருக்கான நிதியுதவியையும், அமெரிக்க-இஸ்ரேல் இராணுவத் தொழில்நுட்பக் கூட்டுறவை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போருக்கான அதிகப்படியான செலவு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைப்பு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

சர்ச்சைக்குரிய விதி

மேலும், இஸ்ரேலுடனான இராணுவ விநியோகச் சங்கிலி மற்றும் தொழில்நுட்பங்களை இணைக்கும் பிரிவு 219 நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என குடியரசுக் கட்சியின் தோமஸ் மாசி போன்ற சில பிரதிநிதிகளே விமர்சித்துள்ளனர்.

1.15 டிரில்லியன் டொலர் இராணுவ மசோதா: அமெரிக்க பிரதிநிதிகள் ஆதரவுடன் நிறைவேறிய ட்ரம்ப்பின் தீர்மானம் | 1 15 Trillion Military Bill

இதேவேளையில், வாக்களிப்பு முறைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் 'SAVE America Act' என்ற சர்ச்சைக்குரிய விதியும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புக் காரணமாக இந்த மசோதா அடுத்து செனட் சபையில் ஒப்புதல் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டம்: இன்று கூட்டு எதிர்க்கட்சிகள் சந்திப்பு

அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டம்: இன்று கூட்டு எதிர்க்கட்சிகள் சந்திப்பு

அரகலய வழக்கில் சிக்கிய தேசபந்து தென்னகோன் - உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அரகலய வழக்கில் சிக்கிய தேசபந்து தென்னகோன் - உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US