ஊடகத்துறையில் 25 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட, இவர் களத்தில் இருந்து பணியாற்றும் சிறந்த செய்தியாளராக அறியப்படுகின்றார். அரசியல் மற்றும் சமூகச் செய்திகளை அறிக்கையிடுவதோடு, அரசியல் விமர்சனங்களையும் மேற்கொண்டு வருகின்றார். அத்துடன், சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் இவர் திகழ்கின்றார்.