வாகன முறைகேடு வழக்கு - விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை
Crime
Law and Order
Court of Appeal of Sri Lanka
By Rukshy
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(28.07.2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக
பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் அறிக்கையின்படி, இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூலை 15 அன்று அவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US