மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த இளம் யுவதி
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதியொருவர் பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு குறித்த யுவதியை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்கரப்பத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மயக்கமடைந்த யுவதி
இந்நிலையில் நீர்த்தேக்கத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த குறித்த யுவதி மயக்கமடைந்து நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட யுவதி தற்போது சிகிச்சைக்காக லிந்துலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 17 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
