அமெரிக்காவில் மோசமாகியுள்ள பசிலின் உடல்நிலை: வெளியான அவசர அறிவிப்பு

Matara Basil Rajapaksa United States of America Singapore
By Dhayani Nov 21, 2025 11:00 AM GMT
Report

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு மே 22 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று (21) வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அவர் மன்றில் முன்னிலையாகாதற்கான காரணத்தை வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளார்.

பசில் ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில், உடல்நிலை சரியில்லாமை காரணமாக அவரை நாட்டிற்கு விமானத்தில் அனுப்ப முடியாது என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் சான்றிதழ்  வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளனர்.

நுகேகொட மாபெரும் பேரணி - படையெடுக்கும் முக்கிய அரசியல்வாதிகள்

நுகேகொட மாபெரும் பேரணி - படையெடுக்கும் முக்கிய அரசியல்வாதிகள்

அமெரிக்காவில் மோசமாகியுள்ள பசிலின் உடல்நிலை: வெளியான அவசர அறிவிப்பு | Basil Is Absent From The Brownshill Land Case

பிடியாணை உத்தரவு

அதன்படி, ராஜபக்ச தனது நோயிலிருந்து மீண்ட பிறகு நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

அவரின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கை மே 22 ஆம் திகதி வரை  பிடியாணை உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் முறை ஆரம்பம்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் முறை ஆரம்பம்

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் - பாடசாலை வெட்டுப்புள்ளிகள்..

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் - பாடசாலை வெட்டுப்புள்ளிகள்..

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US