யோஷிதவின் கைதில் அநுரவின் வகிபாகம்..! விளக்கமளித்த பொலிஸார்

CID - Sri Lanka Police Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Yoshitha Rajapaksa Buddhika Manatunga
By Benat Jan 27, 2025 04:00 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு(Anura Kumara Dissanayaka) எவ்வித தொடர்பும் கிடையாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்சவின் கைது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

வைரலான யோஷிதவின் புகைப்படம்! பொலிஸார் முக்கிய தகவல்

வைரலான யோஷிதவின் புகைப்படம்! பொலிஸார் முக்கிய தகவல்

இன்று நீதிமன்றில்...

மோசடி குற்றச்சாட்டில்  சிஐடியினரால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச இன்றையதினம்(27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.  

யோஷிதவின் கைதில் அநுரவின் வகிபாகம்..! விளக்கமளித்த பொலிஸார் | Yoshitha Rajapaksa Arrested Latest Updates

பெலியத்த பகுதியில் வைத்து நேற்று முன்தினம்(25) கைது செய்யப்பட்ட யோஷித, சுமார் 4 மணி நேர விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில, அவரை இன்று(27) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்தநிலையில்,   யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டமை அநுர அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் என ராஜபக்சர்களுக்கு ஆதரவான மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் ஆகியோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். 

யோஷிதவின் கைதில் அநுரவின் வகிபாகம்..! விளக்கமளித்த பொலிஸார் | Yoshitha Rajapaksa Arrested Latest Updates

எவ்வாறாயினும், யோஷித ராஜபக்சவின் கைதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கோ அல்லது அல்லது பொது பாதுகாப்பு அமைச்சருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்..

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகன்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பொலிஸாரின் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்! வைரலாகும் யோஷிதவின் புகைப்படம்

கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகனுக்கு விசேட சலுகை! தேடப்படும் புகைப்படத்தின் பின்னணி

வைரலான யோஷிதவின் புகைப்படம்! பொலிஸார் முக்கிய தகவல்

அடுத்த கைது நடவடிக்கைக்கு தயாராகும் அநுர தரப்பு

கைது செய்யப்பட்டுள்ள யோஷித தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் வெளியிட்ட தகவல்

 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US