நாமல் ராஜபக்சவை தாக்க பாதாள குழுக்கள் மறைமுக திட்டம்! நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த சதிவலை....

Namal Rajapaksa Crime NPP Government
By Kanthan Jul 29, 2026 08:22 AM GMT
Report

நாமல் ராஜபக்ச பயணிக்கும் வாகனம் மீதோ அல்லது அவர் பங்கேற்கும் கூட்டம் மீதோ தாக்குதல் நடத்தப்படலாம் என சர்வதேச புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி IODPP Police  (இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பு) என்ற புலனாய்வு வலையொளித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள மேலதிக தகவல்கள்:  இது குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட வேண்டும். நாமல் ராஜபக்ச எந்த அரசியல் கட்சியில் இயங்குகிறார் என்பது முக்கியமில்லை.

அவருக்கு இலங்கையின் அரசியல் களத்தில் இயங்குவதற்குக் உரிமை உண்டு. அதற்கு இடமளிக்க வேண்டும். எதிர்க்கட்சியில் உள்ள அனைவருக்கும் அந்த உரிமை உண்டு.

அந்த உரிமையை அரசியல் ரீதியாகவோ அல்லது பாதாள உலகக் குழுக்கள் மூலமாகவோ தடுக்க முயன்றால் அதற்கு இடமளிக்கக் கூடாது.

நீதிபதிகள் விவகாரத்தால் தூக்கத்தை இழந்த மகிந்த குடும்பம்..!

நீதிபதிகள் விவகாரத்தால் தூக்கத்தை இழந்த மகிந்த குடும்பம்..!

அம்பலமான சதித்திட்டம்

அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் இந்தத் தாக்குதல் நடந்தால் பழியை அரசாங்கத்தின் மீது போடுவார்கள். ஜே.வி.பி.யினர் தான் கொலை செய்கிறார்கள் என்று கூறுவார்கள்.

இவ்வாறான சம்பவங்களில் பழி அரசாங்கத்தின் மீதே விழுகிறது. இது ஒரு பாரதூரமான நிலைமை. நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். அரசிற்கும் ஆதரவாளர்கள் உள்ளனர்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு நாடு குழப்ப நிலையை அடையும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நடந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள், கைதுகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் அப்படியே நின்றுவிடும்.

எனவே இது மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இலங்கையின் முன்னணி துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள் இரகசியக் கொலையாளிகள் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமல் ராஜபக்சவை தாக்க பாதாள குழுக்கள் மறைமுக திட்டம்! நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த சதிவலை.... | Namal Rajapaksa Npp

இந்தியாவின் புலனாய்வு அமைப்பின் தகவலின்படி அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கைக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் அரசுக்கு பாரிய அச்சுறுத்தலாகும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை முற்றிலும் அடக்கி ஒழிக்க வேண்டும். அவர்கள் யார் என்பது முக்கியமில்லை உள்நாடா வெளிநாடா என்பதும் முக்கியமில்லை.

ஏனெனில் ஒரு சம்பவம் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை. அந்த முறையை மாற்ற வேண்டும். அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பே அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.சம்பவம் நடந்த பின்னர் விசாரணைக் குழுக்களை அமைப்பதில் அர்த்தமில்லை.

எனவே பொலிஸ் அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்று பாதாள உலக மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு விசேட அதிரடிப்படையை ஈடுபடுத்த வேண்டும். இதில் காலத்தைக் கடத்தக் கூடாது. நிலைமை தொடர்ந்தால் நாடு பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்கலாம்.

அநுரவின் முடிவால் தலைகீழாக போகும் இலங்கையின் தலையெழுத்து! சிறைக்கு செல்லப்போகும் பலர்..

அநுரவின் முடிவால் தலைகீழாக போகும் இலங்கையின் தலையெழுத்து! சிறைக்கு செல்லப்போகும் பலர்..

 

நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவித்தல்

you may like this video   


மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US