சாதனைகளால் ஐபிஎல் தொடரை சுவாரஸ்யமாக்கும் சன்ரைசஸ்: வரலாற்றில் பதிவான மற்றுமொரு ஆட்டம்

Lucknow Super Giants Sunrisers Hyderabad IPL 2024
By Dharu May 08, 2024 05:31 PM GMT
Report

நடப்பு ஐபிஎல் தொடரானது சாதனைகளுக்கு பஞ்சமே இல்லாத தொடராக மாறியுள்ளது.

அனைத்து ஐபிஎல் சாதனைகளை முறையடிக்கின்ற தொடராகவும், புதிய சாதனையை பதிவு செய்கின்ற தொடராகவும் மாற்றம் பெற்றுள்ளது.

இதற்கு பிரதான காரணம் சன்ரைசஸ் அணியின் அதிரடி ஆட்டம். இவ்வாறான ஒரு ஆட்டத்தையே சன்ரைசஸ் அணி இன்றைய தினமும் வெளிப்படுத்தி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்: வியாஸ்காந்த் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்: வியாஸ்காந்த் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு

நடப்பு ஐபிஎல் தொடர்

கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் தொடரின் 57ஆவது போட்டியில் 10 ஓவர்கள் மீதமிருக்க வெற்றியிலைக்கை கடந்து சாதனைப்படைத்துள்ளது சன்ரைசஸ் ஐதராபாத் அணி.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சாதனைகளால் ஐபிஎல் தொடரை சுவாரஸ்யமாக்கும் சன்ரைசஸ்: வரலாற்றில் பதிவான மற்றுமொரு ஆட்டம் | World Record Alert Srh Ipl New Record Top Score

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒப்பீட்டளவில் பெறப்பட்ட மொத்த ஓட்டங்களில் குறித்த இலக்கானது சாதாரணமான இலக்காக கருதப்பட்டாலும் 9.4 ஓவர்களில் ஒரு அணி வெற்றியிலக்கை கடந்தது இதுவே முதல்முறையாகும்.

சன்ரைசஸ் அணி சார்பில் ஹெட், அபிஷேக் ஆகியோரின் அதிரடி ஆட்டமே குறித்த சாதனைக்கு வித்திட்டுள்ளது.

மும்பை - ஹைதரபாத் பலப்பரீட்சை: அணியின் பெருமைக்காக களமிறங்கிய மும்பை

மும்பை - ஹைதரபாத் பலப்பரீட்சை: அணியின் பெருமைக்காக களமிறங்கிய மும்பை

சன்ரைசர்ஸ் அணி

ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் தலா 8 பவுண்டரிகள், 8 சிக்சருடன் 89 ஓட்டங்களும் , அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்சருடன் 75 ஓட்டங்களும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சாதனைகளால் ஐபிஎல் தொடரை சுவாரஸ்யமாக்கும் சன்ரைசஸ்: வரலாற்றில் பதிவான மற்றுமொரு ஆட்டம் | World Record Alert Srh Ipl New Record Top Score

ஐபிஎல் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸ்கள், அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை ஆகிய இரண்டு சாதனைகளையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிலைநாட்டியுள்ளது.

குறிப்பாக தனது சொந்த சாதனைகளையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பென்குளூரு அணிக்கெதிரான 30ஆவது போட்டியில் புதுப்பித்தது. 

இந்தப் போட்டியில் 22 சிக்ஸ்களையும் 19 பவுண்டறிகளையும் சன்ரைசர்ஸ் பெற்றுக்கொண்டது. ஹைதராபாத்தில் மார்ச் 27ஆம் திகதி நடைபெற்ற மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான போட்டியில் 19 சிக்ஸ்களை அடித்தாடியதுடன் 277 ஓட்டங்களை மொத்தமாக குவித்தது.

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ்

ஐ.பி.எல் தொடரில் மீண்டும் வரலாற்றை மாற்றி அமைத்த சன்ரைசர்ஸ்

சாதனைகள்

இவை இரண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிலைநாட்டப்பட்டிருந்த முன்னைய சாதனைகளாகும்.

குறித்த போட்டிகளில் துடுப்பெடுத்தாடிய ஐவருமே பவுண்டறிகளையும் சிக்ஸ்களையும் விளாசியமை மற்றொரு சாதனையாகும்.

சாதனைகளால் ஐபிஎல் தொடரை சுவாரஸ்யமாக்கும் சன்ரைசஸ்: வரலாற்றில் பதிவான மற்றுமொரு ஆட்டம் | World Record Alert Srh Ipl New Record Top Score

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் மொத்த எண்ணிக்கையில் 208 ஓட்டங்கள் பவுண்டறிகள் மற்றும் சிக்ஸ்கள் மூலம் பெறப்பட்டமையானது மற்றொரு சாதனையாகும்.

இந்த நடப்பு தொடரில் பலம் வாய்ந்த அணியாக சன்ரைசஸ் அணி பார்க்கப்படுகிறது.

கடந்த தொடர்களிலும் பார்க்க சன்ரைசஸ் அணியின் சாதனை நிலைநாட்டல்கள் 2024 ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, North York, Canada

11 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், கோண்டாவில்

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

14 Dec, 2009
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
மரண அறிவித்தல்

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம்

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, சுன்னாகம், Toulouse, France

05 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US